.:: ஈழம்5.கொம் உங்களை அன்போடு வரவேற்கிறது. ::.
விருந்தினர் தற்போது உள்ளனர்
 
 
  ::| தேடல்:     [மேம்பட்டத் தேடல்]  
 
::| ஈழத்தின் வித்துக்கள்
   

::| டிங்கிரி சிவகுரு
::| Poll
இலங்கை அரசின் போர்குற்றம்
தமிழர்களின் ஒற்றுமையின்மை
உலக நாடுகள் ஆதரவு
ஐ.நா வின் அலட்சியம்
எதுவும் கூறமுடியாது
::| கிராமத்தளங்கள்

::| Newsletter
Your Name:
Your Email:
 
::| தொடர்புகளுக்கு
Tel: +61390185259
Skype: eelam5.com
 
 

.:: சிறப்புச் செய்திகள் ::. .:: முக்கிய செய்திகள் ::. .:: பிந்திய செய்திகள் ::.
தமிழீழ விடுதலைப் புலிகளின் மாவீரர் நாள் கொள்கைப் பிரகடன அறிக்கை:
Tuesday, 27.11.2018, 01:55pm

உலக வரலாற்றில் இன்றைய மனிதகுல செழுமையென்பது போராட்டங்களால் செப்பனிடப்பட்டுத்தான் வந்துள்ளது. சமவுரிமைக்கான வேட்கையும் அதை நோக்கிய போராட்டங்களும் வரலாறு முழுவதும் பரவியிருக்கின்றன. தமது எழுச்சிக்கானதும், மீட்சிக்கானதுமான போராட்டத்தைத் தொடர்ந்து தக்கவைத்திருந்த இனங்களும் சமூகங்களும் வெற்றியடைந்திருக்கின்றன. இந்த வரலாற்று நியதிக்கமைய எங்கள் போராட்டமும் வெற்றிபெறும் நாளொன்று கனிந்துவரும். அதுவரை நாம் தொடர்ந்து போராடுவோம். எங்கள் மாவீரர்களின் உயர்ந்த தியாகம் எமது போராட்டத்தின் தேவையையும் எமது வரலாற்றுக்கடமையையும் என்றும் பறைசாற்றிய வண்ணமே இருக்கும்.


விடுதலை வேள்வியில் ஆகுதியாகிய இந்த உத்தமர்களை நினைவுகொள்ளும் இந்நாளில், விடுதலை பெறும்வரை நாம் தொடர்ந்து போராடுவோம் என உறுதியெடுத்துக் கொள்வோமாக. இவ்வாறு தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைச் செயலகம் விடுத்துள்ள வாவீரர் நாள் கொள்கைப் பிரகடன அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளின் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது...

தமிழீழ தேசியத் தலைவர் அவர்கள் 2008, மாவீரர் நாளில் நிகழ்த்திய கொள்கைப்பிரகடன உரை மீள் பிரசுரம்.
Tuesday, 27.11.2018, 12:00pm
  தமிழீழ தேசிய மாவீரர் நாள் நவம்பர்-27
Saturday, 24.11.2018, 10:29pm
மாவீரர் பெற்றோர்கள் கௌரவிப்பு நிகழ்வு மட்டு/அம்பாறையில் உணர்வொழிச்சியுடன் நடைபெற்றது.
Saturday, 24.11.2018, 03:06pm
   தமிழீழ தேசிய மாவீரர் நாள் நவம்பர் -27
Friday, 23.11.2018, 01:16pm
யாழ் பல்கலையில் எழுச்சி கொண்டுள்ள தமிழீழ தேசிய மாவீரர் நாள் ஏற்பாடுகள்!
Friday, 23.11.2018, 12:51pm
  தமிழின அழிப்பின் அதி உயர் சாட்சி,230 எலும்பு கூடுகள் ஒரே இடத்தில் மீட்பு!
Friday, 23.11.2018, 12:38pm
புதிய பொதுச் சின்னத்தில் போட்டியிட விக்னேஸ்வரன் அழைப்பு!
Monday, 19.11.2018, 07:00pm
  சிறிலங்காவில் தமிழரின் பாதுகாப்பு
Monday, 19.11.2018, 06:55pm
நாடாளுமன்றத்துக்குள் கத்தியுடன் வசமாக சிக்கிய ஐ.தே.க. எம்.பி.
Thursday, 15.11.2018, 01:38pm
  போர்க்களமாகிய நாடாளுமன்றம், இன்று நடந்தது என்ன?
Thursday, 15.11.2018, 12:32pm
சிறீலங்கா பாராளுமன்றில் நடந்த அடிதடி, சபாநாயகரை தாக்கிய மஹிந்த அணி!
Thursday, 15.11.2018, 11:25am
  அரசியல் கட்சிகள் தமது நலன்சார்ந்தே அரசியலமைப்பு திருத்தங்களை கொண்டுவந்துள்ளன.- குருபரன்!
Wednesday, 14.11.2018, 10:21pm
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுமாறு கோரிக்கை!
Sunday, 11.11.2018, 01:52am
  இலங்கை அரசியல் களத்தில் மீண்டும் தமிழீழ விடுதலைப் புலிகள்! இது உண்மையா?
Sunday, 11.11.2018, 01:45am

பிரபாகரன் அந்தாதி
உணர்வுகளை இறக்கிவைத்த நேரம்
இறுதி நாட்களின் பயணம்

செய்திகள்
மேலும்...
இலண்டனில், தமிழாய்வு மைய வெளியீட்டில் “பூகோளவாதம் புதிய தேசியவாதம்” நூல் அறிமுக விழா!
Friday, 09.11.2018, 04:06pm

பிரித்தானியாவைத் தளமாகக் கொண்டு இயங்கும்  தமிழாய்வு மைய வெளியீட்டில் அரசறிவியலாளர் திரு. மு.திருநாவுக்கரசு அவர்கள் எழுதிய “பூகோளவாதம் புதிய தேசியவாதம்” என்னும் நூல் அறிமுக விழா இலண்டனில் நடைபெறவுள்ளது. நாளை 10.11.18 சனிக்கிழமை  மாலை 5.00 மணிக்கு ஆரம்பமாகபுள்ள இன் நிகழ்வு  அல்பேட்டன் கொமியூனிற்றி  ஸ்கூல்  (Alperton community school, Ealing Road, Wembley,  HA0 4PW) அரங்கத்தில் நடைபெற உள்ளது.
   
பிரதான செய்திகள்
மேலும்...
அடுத்து என்ன நடக்கிறது என்று கண்காணிப்போம்!- ஐ.நா
Friday, 09.11.2018, 07:07pm
சிறிலங்காவின் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ள நிலையில் அடுத்து என்ன நடக்கிறது என்று கண்காணிக்கப் போவதாக, ஐ.நா தெரிவித்துள்ளது. நியூயோர்க்கில் சற்று முன்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ஐ.நா பொதுச்செயலரின் பேச்சாளர் பர்ஹான் ஹக்கிடம், சிறிலங்கா நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது குறித்தும், நெருக்கடிகள் மீண்டும் மோசமடைவது குறித்தும் இதுதொடர்பாக ஐ.நாவின் நிலைப்பாடு தொடர்பாகவும் கேள்வி எழுப்பப்பட்டது.
தமிழீழச் செய்திகள்
மேலும்...
ஏமாற்றி விட்டார் மைத்திரி கடுமையாக சாடிய ஜனாதிபதி சடடத்தரணி எம்.ஏ.சுமந்திரன்!
Monday, 05.11.2018, 04:08pm
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன துரதிஸ்டவசமாக தமிழ் மக்களின் வாக்குகளால் ஜனாதிபதி ஆனவர் . எங்களுடைய கட்சியை கூறு போடுவதற்கு இன்று முனைந்திருக்கிறார். இது அவருடைய இறுதிக்கான ஆரம்பம். என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்று உறுப்பினரும், ஜனாதிபதி சடடத் தரணியுமான  திரு.எம்.ஏ.சுமந்திரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
   
தமிழகச் செய்திகள்
மேலும்...
தமிழர்களுக்கான உரிமையை வாங்காமல் விடமாட்டோம்: - சீறும் சீமான் 
Wednesday, 11.04.2018, 11:48am
`தமிழர்களுக்கான உரிமையை வாங்காமல் விடமாட்டோம்' என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா செய்திகள்
மேலும்...
நாடாளுமன்றக் கலைப்புக்குப் பின்னால் இருந்த புலனாய்வு அறிக்கை
Sunday, 11.11.2018, 01:00am
சிறிலங்கா ஐனாதிபதி மைத்திரிபால சிறிசேன புலனாய்வுத் தகவல்கள் சிலவற்றின் அடிப்படையிலேயே நாடாளுமன்றத்தைக் கலைக்க முடிவு செய்தார் என்று அரசாங்க உள்ளக தகவல்கள் கூறுகின்றன.
   
சிறப்புக் கட்டுரை
மேலும்...
சிறிலங்கா அதிபராகும் கோத்தாவின் கனவு
Thursday, 01.11.2018, 09:42am
‘எமது குடும்பத்திற்குள் பிரிவை ஏற்படுத்துவதை நோக்காகக் கொண்டே இவ்வாறான ஊடக அறிக்கைகள் வெளியிடப்படுகின்றன. மகிந்த ராஜபக்ச அடுத்த அதிபர் வேட்பாளராக எவரையும் இன்னமும் நியமிக்கவில்லை. என்னிடம் இது தொடர்பாக அபிப்பிராயம் கூறுமாறு கேட்கப்பட்டால், நான் பசில் ராஜபக்சவையே அடுத்த அதிபர் வேட்பாளராகத் தெரிவு செய்வேன்’ என கோத்தாபய  ராஜபக்ச பதிலளித்தார்.
சிறப்பு ஆய்வுகள்
மேலும்...
முடிந்த தேர்தலும் தொடங்கிய குழப்பங்களும்.– நிலாந்தன் 
Sunday, 18.02.2018, 04:37pm
ஒரே நாடு ஒரே தேசம் என்ற சுலோகத்தை முன்வைத்து உள்நுழையும் கட்சிகள் காசை அள்ளி வீசி சலுகைகளை வழங்கி சாதியை, மதத்தை இலக்கு வைத்து 
   
கட்டுரைகள்
மேலும்...
சிறிலங்கா: இந்தியாவுக்கு எழுந்துள்ள இராஜதந்திர சவால்
Thursday, 01.11.2018, 09:49am
கடந்த செப்ரெம்பர் மாதம் மாலைதீவில் தேர்தல் இடம்பெற்றதைத் தொடர்ந்து நிலவிவந்த அரசியல் முறுகல்நிலையானது தற்போது ஒரளவு தணிந்து வரும் நிலையில், இந்தியாவின் பிறிதொரு அயல்நாடான சிறிலங்காவில் கடந்த வார இறுதியில் ஏற்பட்ட அரசியல் முறுகல்நிலை மிகவும் மோசமாகியுள்ளது.
ஆய்வுகள்
மேலும்...
யாழ் நூலக எரிப்பு: அடையாள அழிப்பின் ஆறா வடு! - என்.சரவணன் 
Sunday, 01.07.2018, 08:50am
தமது தமிழ் மரபையும், வரலாற்றையும் ஆவணப்படுத்தி வைத்திருக்கும் ஒரு தொல்பொருள் வைப்பகமாகவும் தான் பேணப்பட்டு வந்தது. மீளப் பெற முடியாத அரிய நூல்களையும், பல நூற்றாண்டுகளுக்கு முன்னரான ஏடுகளும் கூட அங்கு பாதுகாககப்பட்டு வந்தன. அந்த நூலகம் அரசு கொடுத்தத்தல்ல. அன்றைய தமிழ் புலமையாளர்கள் சேர்ந்து உருவாக்கியது. பின்னர் தான் அது மாநகர சபை கையேற்று நடத்தியது.
   
பிரதான அறிக்கைகள்!
மேலும்...
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திரு.சுமந்திரன் அவர்களுக்கு ஒரு திறந்த மடல் - வ.சிவரதன்
Saturday, 10.11.2018, 01:44am
"இலங்கையின் ஆட்சி அமைப்பும் சட்டங்களும் என்றுமே எமக்கு எதுவும் தரப்போவதில்லை என்பதை உணர்த்த கூடியதாகவும், எமது உரிமைகைகளுக்காவும் ஒரு மக்கள் போராட்டம் செய்ய வேண்டிய நேரம் இது. என வ .சிவராதன் அவர்கள் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திரு.சுமந்திரன் அவர்களுக்கு எழுதிய கடிதத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஈழம்5 செய்தி அலசல்கள்
மேலும்...
தமிழீழ விடுதலைப் புலிகள் தமிழ் மக்களின் விடுதலை இயக்கமாகும் -சுவிஸ் அரசு 
Friday, 15.06.2018, 10:19pm
தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பை குற்றவியல் அமைப்பாக அறிவித்து, செயற்பாடுகளை முடக்கி தமிழீழ மக்களின் விடுதலைப் போரட்டத்தை குற்றவியலாகவும், பயங்கரவாதமாகவும் சித்தரித்து அடக்குவதற்கு 2000 ஆம் ஆண்டு முதல் தமிழினப் படுகொலைக்கு முண்டு கொடுத்துச் செயற்படும் வல்லாதிக்க சக்திகள் சுவிஸ் அரசிற்கு அழுத்தம் கொடுக்து வந்தது. அந்த அழுத்தத்தின் காரணமாக 2005 ஆம் ஆண்டிலும் 2007 ஆம் ஆண்டிலும் முனைப்புப் பெற்ற இச் சட்ட நடவடிக்கைகள் 2011 வலுப்பெற்று சுவிசின் வரலாற்றில் இதுவரையும் இடம்பெற்றிராத மாபெரும்  வழக்காக பெரும் செலவில் இடம்பெற்றது.
   
இன்றைய நிலவரம்
மேலும்...
தமிழருக்கு எதிராக உருவான யாப்பு மீறல்கள் தற்போது ஆளும் குழாத்தினர் இடையேயான யாப்பு மீறலாய்!
Sunday, 04.11.2018, 03:15pm
சுனாமியை விடவும் அதிவேக அதிரடியாய் இலங்கையில் ஓர் ஆட்சிக் கவிழ்ப்பும், ஆட்சி மாற்றமும் ஏற்பட்டிருக்கிறது. இதற்குப் பின்னால் கூறப்படும் கருத்துக்கள் எவ்வாறு அமையினும் இப்பிரச்சினையில் ஈழத் தமிழர்கள் சம்மந்தப் படுத்தப் பட்டிருக்கவில்லை என்பது முக்கிய விடயமாகும். சிலவேளை ஈழத் தமிழ்த் தரப்பினர் கொலைச்சதி மற்றும் ஆட்சிக் கவிழ்ப்பு என்பவற்றுடன் சம்மந்தப்பட்டிருந்தால் நிச்சயம் தமிழர்களின் இரத்தம் ஆறாய் ஓடியிருக்கும். அந்த வகையில் இப் பிரச்சினையில் தமிழர்கள் சம்மந்தப்படவில்லை என்பது பெரும் ஆறுதலாகும்.
வீரத்தின் பிதாமகன்
மேலும்...
தியாக தீபம் லெப் கேணல் திலீபன் அவர்களின் இறுதி உரையிலிருந்து…!
Wednesday, 19.09.2018, 03:40pm
மாபெரும் மக்கள் புரட்சி வெடிக்கட்டும்! 

இப் புரட்சி நாள் என்னுயிருக்கு மேலாக நேசிக்கும் என் மக்களுக்குக் கிடைக்கட்டும். எமது எதிர்கால சந்ததி வாழ ஒரு நாடு தேவை. அல்லாவிட்டால் நாளை எங்களைப் போல்தான் எமது எதிர்கால சந்ததியும் துன்பப்படும் வருத்தப்படும். 
   
ஈழத்தின் வித்துக்கள்
மேலும்...
மன்னார் மாவட்டத் தளபதி லெப்.கேணல் விக்ரர் அவர்களின் 32ஆம் ஆண்டு நினைவு நாள்
Friday, 12.10.2018, 10:23am
மன்னார் அடம்பன் பகுதியில் வீர வரலாராகிப்போனமாவீரன் மன்னார் மாவட்டத் தளபதி லெப்.கேணல் விக்ரர், மற்றும் 2ம் லெப்டினன்ட் றோம் ஆகிய மாவீரர்களின் 32ஆம் ஆண்டு நினைவு நாள். 12.10.1986 அன்று மன்னார் அடம்பன் பகுதி மீதான சிறிலங்கா படையினரின் முற்றுகை முயற்சிக்கு எதிரான முறியடிப்புச் சமரின்போது களமாடி வீரச்சாவடைந்த மன்னார் மாவட்டத் தளபதி லெப்.கேணல் விக்ரர், மற்றும் 2ம் லெப்டினன்ட் றோம் உட்பட அன்றைய நாளில் வீரச்சாவடைந்த மாவீரர்களின் நினைவுகளில்.
ஈழப் போராட்ட இலக்கியங்கள்
மேலும்...
ஒரு இளைஞனை மீட்க ஈ.என்.டி.எல்.எப் முகாமுக்குள் தனியாகச் சென்ற திலீபன்
Friday, 21.09.2018, 09:40am
ன்னந் தனியாக பல வாதாட்டங்கள், மிரட்டல்கள் என தொடர்ந்த அவரின் மீட்பு நடவடிக்கை இறுதியாக வெற்றி பெற்றதாகவும், ஒரு கட்டத்தில் தன்மீது துப்பாக்கியால் தாக்குதல் நடத்தும் அளவுக்கு அவர்கள் தயாராகியதாகவும், அதையும் தான் உடைத் தெறிந்து சாமர்த்தியமாக கதைத்து இளையவனை மீட்டு வந்ததாகவும் திலீபன் கூறிய போது, அவர் சிறந்த ஆற்றலோன் என்பதை எமது தேசம் புரியத் தவறவில்லை. 

   
தமிழீழ தேசியக் கோடி
மேலும்...
தமிழீழ தேசியக் கொடியின் பயன்பாட்டுக் கோவை
Saturday, 25.11.2017, 01:11pm
உலகிலுள்ள எல்லா நாடுகளும் தத்தமக்கெனத் தேசியக் கொடிகளை உருவாக்கியுள்ளன. ஒரு நாட்டின் மீது அந்நாட்டின் குடிமக்கள் கொண்டிருக்கும் மதிப்பின், பற்றின் வெளிப்பாடே தேசியக்கொடி வணக்கமாகும். தேசியக்கொடியை ஏற்றிப் போற்றியபின்பே முதன்மையான விழாக்கள், நிகழ்ச்சிகள் என்பன ஒவ்வொரு நாட்டிலும் தொடக்கப்படுகின்றன.
Find Us on
YarlSri.com
இணைய விளம்பரங்கள்
 
::|தமிழீழப்பாடல்கள்
   
::|நிகழ்வு நேரஞ்சல்!

::| தேசிய ஊடகங்கள்
 

Site Created By: Thiliepan